பெரிய நெசவுத்தெருவை சேர்ந்த மர்ஹும் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் பக்கீர் முகம்மது அவர்களின் மனைவியும், எஸ்ஏ ஹசன் அவர்களின் சகோதரியும், மரைக்கா பள்ளி இமாம் அப்துல் காதர் ஆலிம், ஏஜே பவுண்டேசன் எத்திம்கான மதரஸாவின் மேலாளர் சாகுல் ஹமீது ஆகியோரின் தாயாரும், அபூபக்கர், முஹைதீன் அப்துல் காதர், ஆதம் மாலிக் ஆகியோரின் மாமியாவுமாகிய ஐனூல் பஜ்ரியா அவர்கள் நேற்று இரவு 10 மணியளவில் வெற்றிலைகராத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment