Latest News

CCTV CAMERA வை வைத்து காண்கானிக்கும் காவல்துறை !!! அவர்களை யார் கண்காணிப்பது !!

 நாட்டில் எங்கு திரும்பினாலும் CCTV CAMERA வை வைத்து காண்கானிக்கும் காவல்துறை அதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிகாரிகள்.அதை மக்களிடமும் வியாபாரிகளிடமும் திணிக்கும் காவல்துறை ஏன்..? தங்களின் அலுவலக்கத்தில் வைக்கவில்லை, காரணம் ஏன்..?

குற்றசம்பவம் நடைபெறகூடாது என்று சொல்லும் காவல்துறையினர்,,அவர்களிடம் தான் நிறைய குற்றங்கள் நடந்தவண்ணமாக உள்ளது.. அனைத்து காவல்துறை அலுவலத்திலும் கட்டயமாக CCTV CAMERA வை வைக்க வேண்டுமென்று கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும்..
இதுப்போன்று எஸ்.பி.பட்டணத்தில் CCTV CAMERA வை வைத்திருந்தால் அங்கு நடந்தவையை மக்கள் முன் தெரிவித்திருக்கலாம்..

எது உண்மை எது பொய் என்று தெரிந்திருக்கும்… ஆள் நடமாட்டமே இல்லாத இடங்களிலெல்லாம் அரசும் அதிகாரிகளும் CCTV CAMERA வை வைத்துள்ளார்கள்…குற்றம் பெறும் அளவில் நடக்கும் காவல்துறை அலுவலகத்தில் CCTV CAMERA வை ஏன் ? வைக்கவில்லையாம் ,,

குற்றம் தடுக்கவே காவலர்கள்… குற்றம் ஏற்படுத்த அல்ல.!! மனிதனை மனிதனாக மதிக்காதவன் என்றுமே மனிதனாக முடியாது.. அந்த வரிசையில் காளிதாஸ் என்றவன் ஒரு கொடுர மிருகமாகவே பார்க்கிறோம்…

காவல்துறையில் கருப்பு ஆடுகள் அதிகம் வலம் வருவதையே இது காட்டுகிறது…

நன்றி
Nasar Deen

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.