மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், கமாலுதீன் அவர்களின் சகோதரரும், கீழத்தெரு மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் முஹைதீன் பிச்சை, நெய்னா முகம்மது, முஹம்மது ராவுத்தர், மர்ஹூம் அஹமது ஹாஜா, முஹம்மது புஹாரி, ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் மைச்சானும், ஜெஹபர் அலி, ஜபருல்லாஹ் ஆகியோரின் மாமனாருமாகிய நெய்னா முஹம்மது அவர்கள் இன்று பகல் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment