மேலத்தெரு ஊசி வீட்டை சேர்ந்த மர்ஹூம் மீ. மு. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகளும், M. ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது மதீனா, புகாரி ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மாமியாவும், நெய்னா முஹம்மது, காதர் முகைதீன், முஹம்மது இக்பால் ஆகியோரின் தாயாருமாகிய [மின்னார் வீட்டு] சுபைதா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஹரிப் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மஹரிப் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி: அதிரை நியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete