அதிரையில் ADT நடத்தும் கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் அல்லாஹ்வின் ரஹ்மத்தான விடாது பெய்யும் கோடை மழையிலும் ஆர்வத்துடன் வருகை தரும் மாணவிகள் மற்றும் குடும்பப் பெண்களின் ஏகோபித்த வரவேற்போடு நடந்து வருகிறது.
மழை....
மாணவிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல தலைப்புக்களின் கீழ் அர் ரவ்தா மதரஸா ஆசிரியைகளால் பயிற்றுவிக்கப்படுகின்றனர் மேலும் மாலை வேளைகளில் சிறப்பு உளவியல் வகுப்புக்கள் பெரிய மாணவிகளுக்கும் குடும்பப் பெண்களுக்கும் பவர் பாயிண்ட் திரை வழி குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் (இலங்கை) மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களால் கற்பிக்கப்படுகிறது.
மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களால் நடத்தப்படும் உளவியல் வகுப்புக்கள்
சிறிய மாணவிகள் பயிலும் ஓர் வகுப்பு
தர்மபுரி சாதிக் அவர்களால் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது
இடையிடையே வருகை தரும் தன்னார்வ ஆசிரியர்களாலும் மாணவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படை கல்விகள் போதிக்கப்பட்டு வருகின்றன.
அதிரைஅமீன்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment