தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 208 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 81 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவர்களின் விவரங்கள் :
முதல் இடம் :
பெயர் : ஜெகதீஸ்வரன்
த/பெ : வடிவேல்
பெற்ற மதிப்பெண்கள் : 462
இரண்டாம் இடம் :
பெயர் : ஹிதாயத்துல்லாஹ்
த/பெ : முகம்மது அப்துல் ரஹ்மான்
நன்றி : அதிரைநியூஸ்
10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.+12 தேர்வில் இதை விட நல்ல மார்க்கு எடுக்க துஆ செய்கிறேன்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்
அதிரை அல்மாஸ்