முதல் இடம் பெற்ற மாணவி T.A. ஆய்ஷா சித்திக்கா தகப்பனார் தமீமுல் அன்சாரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுடன்..
தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 187 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :
முதல் இடம் :
பெயர் : T.A. ஆய்ஷா சித்திக்கா
த/பெ : தமீமுல் அன்சாரி
பெற்ற மதிப்பெண்கள் : 491
இரண்டாம் இடம் ( மூன்று பேர்கள் ) :
பெயர் : அர்ச்சனா, நிஹாரா, Z. ஆய்ஷா
பெற்ற மதிப்பெண்கள் : 489
மூன்றாம் இடம் ( இரண்டு பேர்கள் ) :
பெயர் : அனிஷா பர்வீன், ரிஜ்வானா
பெற்ற மதிப்பெண்கள் : 475
நன்றி : அதிரைநியூஸ்
10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ள மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.+12 தேர்வில் இதை விட நல்ல மார்க்கு எடுக்க துஆ செய்கிறேன்.
ReplyDeleteஎன்றும் அன்புடன்
அதிரை அல்மாஸ்