அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மேலதெரு மஹல்லா வாசிகளுக்கு TIYAவின் முக்கிய அறிவிப்பு கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டுக்கான நமது மஹல்லாவில் உள்ள ஏழை மாணவ மாணவிகளுகான கல்வி கட்டணம் மற்றும் சீருடை போன்றவைகளுக் TIYA வில் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் நமது மஹல்லாவில் உள்ள ஏழை மாணவ மாணவிகள் தங்களின் பெயர்களை உடன் அதிரையில் உள்ள அமீரக பொருளாலர் சகோதரர் S.M.அப்துல் காதர் 9865670636 இந்த நம்பருக்கு உடன் தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.அமீரக தொடர்புக்கு அமீரக தலைவர் N.முகமது மாலிக் 050 7914780 அமீரக செயலாளர் N.K.M.நூர்முகமது (நுவன்னா) 050 3558025.
என்றும் அன்புடன்
அமீரக TIYA
நிர்வாகிகள்
Parattukkuriyathu TIYA vin sevai
ReplyDelete