அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஜெய்னுலாபுதீன் தகவல் தெரிவித்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக-வை அதிமுக விமர்சிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஏப்ரல் 14ந் தேதி அறிவிக்கப்படும் என்று ஜெய்னுலாபுதீன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment