இன்று சென்னை வரும் பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து சென்னை மீனம்பாக்கத்தில் மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்னை வரும் நரேந்திர மோடியை எதிர்த்து மாணவ கூட்டமைப்பு நடத்தும் முற்றுகை போராட்டம் இன்று (13.04.2014 ஞாயிறு) மாலை 04:00 மணியளவில்
பாசிசத்திற்கெதிரான மாணவ கூட்டமைப்பு, தமிழ் இளைஞர்கள் &மாணவர்கள் கூட்டமைப்பு, முற்போக்கு மாணவர் முன்னணி, தமிழ் ஈழ மாணவர்கள் கூட்டமைப்பு, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, உள்ளடக்கிய அமைப்பினர் முற்றுகை போராடம் அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment