மேலத்தெரு சானாவயல் பகுதியை சேர்ந்த மர்ஹூம் MAC முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் MAC நெய்னா முஹம்மது, மர்ஹூம் MAC பக்கீர் முஹம்மது ஆகியோரின் சகோதரரும், KSM கமாலுதீன் அவர்களின் மச்சானும், மர்ஹூம் நிஜாம் முஹம்மது அவர்களின் மாமாவும், அப்துல் மஜீத், முகைதீன் அப்துல் காதர், AR சாதிக் பாட்சா ஆகியோரின் மாமனாரும், செய்யது இப்ராஹீம், மர்ஹூம் நசீர் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய MAC முத்து மரைக்காயர் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete