Latest News

வளைகுடா நாடுகளில் CMN சலீம் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு சுற்றுப்பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும்...!

தோழர்களே...!

மார்ச் இறுதிமுதல் ஏப்ரல் மாதம் முழுவதும் இன்ஷா அல்லாஹ் வளைகுடா நாடுகளில் நடைபெற உள்ள கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன்.

தமிழக முஸ்லிம்களின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கு நமது காலத்தில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் மலையளவு குவிந்து கிடப்பதால் அவற்றின் செயல்முறை குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் அறிய : 
Oman
மஸ்கட் - 28 -3-2014 | அப்துர் ரவூப் - 00968 99 335689
Saudi
ரியாத் - 4-4-2014 | சிக்கந்தர் - 00966 55 1841027
UAE
துபாய் | இம்ரான் கரீம் - 00971 55 9739408
Kuwait
குவைத் | அப்துர் ரஹீம் - 00965 66345333

CMN சலீம்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.