Latest News

  

கணினியை வேகப்படுத்தும் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 pro இலவசமாக



நமது கணினியில் அவசியம் இருக்க வேண்டிய மென்பொருள்தான் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர். கணிணியை சுத்தமாகவும், வேகமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பாக 7 ம் பதிப்பு தற்போது வெளிவந்துள்ளது. பழைய பதிப்பைவிட 10 பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது. 20$ மதிப்புள்ள அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 7 ப்ரோவை இலவசமாக பயன்படுத்தலாம் வாங்க.


இந்த லிங்கில்  Advanced System Cara 7  இலவச பதிப்பை தரவிறக்கி இன்ஸ்டால் செய்துக்கொள்ளவும். அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் திறந்து Upgrade என்பதை கிளிக் செய்தால் வரும் விண்டோவில் Enter Licence கிளிக் செய்து கீயை கொடுத்து Activate Now  செய்யவும். அவ்வளவுதான். கிழே உள்ள படத்தில் லைசன்ஸ் கீ உள்ளது. அதை எழுதிவைத்துக்கொண்டு நெட்டை டிஸ்கனக்ட் செய்துவிட்டு பிறகு கீயை ஆக்டிவ் செய்யவும்.





ஒரு வருடத்திற்க்கான அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் ஆக்டிவ் ஆயிடிச்சி.

பழைய அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் பதிப்புகளை காண 

இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 6

இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 5

இலவச லைசென்ஸ் கீயுடன் அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் 4

டிஸ்கி - 
நன்றி : வடகரை தாரீக்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.