சமுதாயக் கவிஞர் அதிரை கவியன்பன் கலாம் அவர்களின் கவி வரிகளை தாய்ச்சபைத் தென்றல் அதிரை ஜாஃபர் அவர்களின் வசீகரக் குரலில் பதிவாகியுள்ள இளம்பிறை பேரணிக்கான இரண்டாவது பாடல் யூ டூப் வீடியோ இத்துடன்....
தனது வசீகரக் குரலில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பாடகர் ஜாஃபர் அவர்கள் தனது சிறுவயதிலேயே முஸ்லிம் லீக் தலைவர்களின் முன்னிலையில் சமுதாய எழுச்சிப் பாடல்களை பாடி பாராட்டுப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment