மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் ம.மீ.செ. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், அதிரை பேரூராட்சியின் முன்னாள் பெருந்தலைவர் மர்ஹூம் ஹாஜி M.M.S சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், இந்திய தேசிய காங்கிரசின் அதிரை நகரத்தலைவர் M.M.S அப்துல் கரீம், M.M.S இக்பால் ஆகியோரின் மாமியாரும், M.M.S அப்துல் ரவூப், M.M.S சகாபுதீன், M.M.S கமாலுதீன், M.M.S முஹம்மது மன்சூர், M.M.S சாகுல் ஹமீது, M.M.S அன்சாரி ஆகியோரின் தாயாருமாகிய M.M.S தாவூது அம்மாள்அவர்கள் இன்று [ 11-11-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
ReplyDelete