பேஸ் புக்கில் நிறைய ஆண்கள், பெண் பெயரில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது . ஒரே ஆள் ஆண் பெயரிலும் பெண் பெயரிலும் இரு கணக்குகள் வைத்துள்ளனர்.
பெண்ணுடன் பெண் பெயரில் பழகி அவர்களின் பிளஸ் மைனஸ் அறிந்து கொண்டு அதன் பின்னர் தமது சொந்த ID இல் இருந்து அவர்களுக்கு பிடித்த மாதிரி பேசி வளைக்கும் தந்திரத்தையும் நிறைய பேர் செய்கின்றார்கள்.
இதனால் பெண்களே, அறிமுகமில்லத பெண்கள் விடுக்கும் நட்பு விடுகைகளை தவிர்ப்பது நன்று.தற்போது முகநூல் வாயிலாக நிறைய பெண்கள் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது
இதனை ஷேர் செய்து அனைவருக்கும் அறிவிப்பது நன்று.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment