மேலத்தெரு பீத்த வீட்டைச் சார்ந்த மர்ஹூம் சுலைமான் மற்றும் M.M.S. அஜ்மல்கான் ஆகியோரின் பேத்தியும், சேக்தாவுது அவர்களின் மகளும், முஹம்மது சல்மான் ஃபாரித் அவர்களின் சகோதரியுமாகிய அல்ஃப்ரின்
[ வயது 8 ] அவர்கள் இன்று [17/09/2013] காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
http://theadirainews.blogspot.in/

No comments:
Post a Comment