அதிரை அருகே உள்ள நடுவிகாட்டில் இன்று மாலை 4.00 மணியளவில் பைக்கில் சென்று கொண்டு இருந்த அதிரை வாலிபர் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளர்.மேலும் இவர் பெயர் ஆஷிக் அஹமது என்றும் கடற்கரை தெருவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது.இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த வகையில் வேன் ஓட்டுனரின் கவன குறைவால் விபத்து ஏற்பட்டதாக கூறபடுகிறது.
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment