இனி ஊருக்குப் போக பஸ்சில் டிக்கெட் எடுப்பதற்காக பஸ் ஸ்டாண்டுக்கு ஓட வேண்டியதில்லை... கால் கடுக்க கியூ வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை... வியர்க்க விறுக்க டிக்கெட் வாங்க அவஸ்தைப்பட வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே டக்கென்று டிக்கெட்டைப் பெற ஈசியான வழி ஒன்று பிறந்துள்ளது. அவசரமாக பெங்களூருக்குப் போகனும், சென்னைக்குப் போகனும், மதுரைக்குப் போகனும், கோயம்பத்தூருக்குப் போகனும்.. ஆனால் டிக்கெட் எடுக்க முதலில் பஸ் ஸ்டாண்டுக்குப் போகனுமே.. அங்கு வரிசை காத்துக் கிடக்கும்.
அட அது வேண்டாம், ஏஜெண்டுகளைப் பிடிப்போம் என்றால் கமிஷன் தர வேண்டியிருக்கும். அந்தக் காசுக்கு ஒரு சின்னப் பையனுக்கு அரை டிக்கெட் எடுத்து விடலாம்... இனிமேல் இந்தப் 'பஞ்சாயத்துக்கே' அவசியம் இல்லை... இருந்த இடத்திலேயே ஜில்லென்று டிக்கெட் வாங்கி சுகமாக பயணிக்க ஒரு ஈசியான வழி பிறந்துள்ளது. இந்த டிக்கெட்டைப் பெற கமிஷன் இல்லை.. ஆன்லைனிலியே புக் செய்யலாம்...
ஆனால், ஆன் லைன் புக்கிங்குக்கான கூடுதல் கட்டணமும் இல்லை. எந்த ஊரில் இருந்தும் எந்த ஊருக்கும் பஸ் புக்கிங் செய்யலாம். கிளம்பும் இடம், சேரும் இடம்.. தேதி.. எல்லாமே ச்சும்மா ஒரே ஒரு க்ளிக் தான்.. பஸ் டிக்கெட் புக் பண்ணியாச்சு. பொட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான். வரிசையில் நிக்க வேணாம், வியர்வை - ஓட்டம் வேண்டாம்.. உட்கார்ந்த இடத்திலேயே டிக்கெட் எப்படின்னு பார்க்கிறீங்களா..
bus.oneindia.in
இந்த லிங்க்கை கிளிக் பண்ணி உள்ளே போய்ப் பாருங்க.. சவுகரியத்தை நீங்களே உணருவீங்க.Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/08/india-no-more-que-waiting-at-bus-stations-book-your-ticket-178697.html
No comments:
Post a Comment