Latest News

மரண அறிவிப்பு [ கடற்கரைத்தெரு பந்தா ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவி ]

கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் அஹமது ஹாஜா அவர்களின் மகளும், பந்தா ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், ராஜிக் அஹமது அவர்களின் தாயாரும், அப்துல் ரெஜாக், ஜெஹபர் அலி, அன்வர் அலி ஆகியோரின் சகோதரியும், முஹம்மது ரபீக், பைசல் ஆகியோரின் மாமியாருமாகிய பிச்சைபொண்ணு என்கிற மும்தாஜ் அவர்கள் இன்று [ 16-07-2013 ] மாலை 5 மணியளவில் செட்டித்தோப்பு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

நன்றி : அதிரைநியூஸ்

1 comment:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.