புதுமனைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் அப்துல்லாஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி யாழ்பான்சா முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், முஹம்மது பாருக், பஷீர் அஹமது, முஹம்மது சுலைமான், ஹபீபுரஹ்மான் ஆகியோரின் தாயாரும், மர்ஹூம் ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமியாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் இன்று [ 16-07-2013 ] காலை 7.00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete