மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ச.ப. சேக் அப்துல் காதர் அவர்களின் மகளும், காவண்ணா என்கிற கா.மு.செ.காதர் நெய்னாமலை அவர்களின் மனைவியும், A.ஹாஜா அலாவுதீன், M. ஜமால் முகமது ஆகியோரின் மாமியாரும் , மர்ஹூம் முகமது பாசின், மர்ஹூம் அப்துல் ஜப்பார், பகுருதீன், ஹாஜா முஹைதீன், முகமது ஆலம் ஆகியோரின் தாயாருமாகிய, ஹசீதா அம்மாள் அவர்கள் நேற்று இரவு [ 23-07-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete