Flash News : பட்டுகோட்டை அதிராம்பட்டினம் வழியில் காளிகோயில் அருகில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது SRM பேருந்து மற்றும் ஆட்டோ மோதல் பஸ் கவிழ்ந்தது மேலும் விபரம் தெரியவில்லை
பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அரசு மருத்துவமனைக்கு அனைவரையும் அழைத்து சென்றுள்ளனர் அவர்கள் நலம் பெற துவா செய்யவும்.
இதில் பேருந்து அதிவேகமாக வந்ததாக தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த நேரம் 2.20pm
நன்றி : அதிரைநியூஸ்

ஏன் இந்த வேகம் எதற்க்கு இந்த சோகம்
ReplyDeleteவாகன விபத்து என்பது நமதூரில் அன்றாட கடமை போன் ஆகிவிட்டது இதை நினைக்கும் போது மண வேதனையாக உள்ளது. வாகன ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற கோரங்கள் ஏற்ப்படுகிறது. காவல் துறையினர் தான் தீவிர கண்காணிப்பில் இருந்து அதிவேகமாக செலுத்தப்படும் வாகனங்களைப் பிடித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்..