கீழத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீ.மு. நூர் முஹம்மது அவர்களின் மகனும், பாட்டன் வீட்டைச் சார்ந்த சி.சு. அலியுல்பாஸ் அவர்களின் மருமகனும், மீ.மு. அஹமது பஷீர், மீ.மு. முஹம்மது கனி ஆகியோரின் சகோதரரும், தமீம், மாலிக், சேக்தாவூது, அயூப்கான், பிஸ்மில்லாகான், ஷாகுல் ஹமீது ஆகியோரின் மாமாவும், சேக் நசுருதீன் அவர்களின் மாமனாரும், ஷஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய பாபுலி என்கிற தாவுத் இப்ராஹீம் அவர்கள் இன்று [ 15-07-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete