மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் கா.நெ. அஹமது ஜலாலுதீன் அவர்களின் மகனும், கா.நெ. அப்துல் ரெஜாக், கா.நெ. அப்துல் வாஹித், கா.நெ. அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும், கமாலுதீன், S. பாதுஷா ஆகியோரின் மைத்துனரும், B. நெய்னா முஹம்மது, B. ஜலாலுதீன், B. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமாவுமாகிய கா.நெ. அக்பர் பாட்சா அவர்கள் இன்று [ 06-07-2013 ] காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மேலத்தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteசகோதரர் அக்பர் அவர்கள்...
காலம் சென்ற எனது தகப்பனார் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.!.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete