பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அன்புடையீர் !
அன்புடையீர் !
அஸ்ஸலாமு
அலைக்கும் (வரஹ்)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்
ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள், தீமையைத்
தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள்.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ்
அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அத்தவ்பா 9:71)
இன்ஷா அல்லாஹ்
ஏக நாயன் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
வருகின்ற 05.07.2013 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவில் தேரா பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப்தர்பார் ரெஸ்ட்டாரண்ட் பில்டிங் சகோதரர் சேக்காதி ரூம் 1rd FLOOR ரூம் நம்பர் 108ல் (கோட்டை பள்ளி வளாகம்) TIYAவின் பொதுக்குழு நடைபெற இருப்பதால்
அமீரகத்தில் உள்ள மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு நமது
முஹல்லாவின் நலன்கள் குறித்து உங்களின் மேலான கருத்துகளை வழங்குமாறு அன்புடன்
கேட்டுகொள்கிறோம்.
நாள்: 05.07.2013 வெள்ளிக்கிழமை
நேரம்: ம·ரிப் தொழுகைக்கு பிறகு
இடம்: பஞ்சாப் தர்பார் ரெஸ்ட்டாரண்ட் பில்டிங் 1rd FLOOR ரூம் நம்பர் 108
அன்புடன் அழைக்கிறது : தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் - (TIYA) அமீரகம்
No comments:
Post a Comment