அதிரை சேது பெருவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹசன் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி இன்று [ 30-06-2013 ] மாலை 4.30 மணியளவில் துவங்கியது.
கிரீன் ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 30 அடி மற்றும் 23 அடிகளைக் கொண்ட தார்சாலை, தொழுகைக்கான பள்ளி, மின்சார வசதி, சிறுவர் பூங்கா ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய கண்காட்சியில் ஏரளாமான பெண்கள் உள்ளிட்ட தொழில் அதிபர்கள், வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர். இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு சிறப்பு பரிசாக இரண்டு கிராம் தங்க நாணயம் கண்காட்சியில் வழங்கப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment