காலியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது மஸ்தான் அவர்களின் மகளும், மர்ஹூம் அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், ஜாகிர் ஹுசைன் அவர்களின் தாயாரும், பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய மைமூன் ஷரிபா அவர்கள் நேற்று [ 15-06-2013 ] இரவு 11.30 மணியளவில் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று [ 16-06-2013 ] காலை 10 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
No comments:
Post a Comment