வெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று [ 18-05-2013 ] காலை 12 மணியவில் மேலத்தெரு WSC மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.
இன்றைய இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய WCC [ A ] அணியினரும், அறந்தை தமிழன் அறந்தாங்கி அணியினரும் ஆடி வருகின்றனர். முன்னதாக டாஸ் வென்ற அறந்தை தமிழன் அறந்தாங்கி அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்து தொடர்ந்து ஆடி வருகின்றனர்.
இன்றைய இறுதி ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்து வருகின்றனர்.
நன்றி : ஜெஹபர் சாதிக்
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment