பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் GK வாசன் அவர்களை காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத் தலைவர் M.M.S. அப்துல் கறீம் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அதிரை நகர மேம்பாடு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை GK வாசனிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக பட்டுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதியின் உறுப்பினர் ரெங்கராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வரவேற்பில் பட்டுக்கோட்டைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை Y. மைதீன் அவர்களும் பங்கேற்றார்.
நன் றி : அதிரைநியூஸ்
இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகள் அதிரை நூவன்னா
ReplyDelete