காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் கடற்கரையில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்ட இஸ்லாமிய தாவா சென்டர் ஏற்பாடு செய்த இந்த சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை காரைக்கால் கடற்கரை சாலை நடைபாதையில் நடைப்பெற்றது. அது சமயம் காரைக்காலில் உள்ள ஏராளமான முஸ்லிம்கள் கலந்துக்கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDelete