Latest News

அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அதிரை கடற்கரைத் தெரு (மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி) ஜமாத்தினர் நடத்தும் கல்வி விழிப்புணர்வு மாநாடுஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-5-2013 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் கல்வி நிபுணர்கள்:

CMN. சலீம் MA, அவர்கள், 
தாளாளர்,அன்னை கதீஜா மகளீர் கல்லூரி
அம்மாபட்டினம்.
தலைவர், சமூகநீதி பேரவை

ஆளூர்‍- ஷாநவாஸ் 
(புதிய தலைமுறை தொலைக்காட்சி)

சிறப்புரை வழங்க உள்ளார்கள்...

நமதூர் மாணவ, மாணவியர்களின் கல்வி நலன் கருதிஅதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு ஏற்பாடு செய்துள்ளனர். அனைவரும் கல‌ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: அதிரை கடற்கரைத் தெரு மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளி எதிர்புறம்

இங்ஙனம்
அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பு

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.