அஸ்ஸலாமு அலைக்கும்
நடுத்தெருவை சார்ந்த மர்ஹூம் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும், த.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகனும், B. உமர்தம்பி, S. ஆபித் அலி ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம் தமீம் மற்றும் மர்ஹூம் மஹ்மூது ஆகியோரின் சகோதரருமாகிய மு.செ.மு. அப்துல் கபூர் அவர்கள் இன்று (09-04-2013) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அதிரைக்கு கொண்டு வரப்பட்டு இன்று இரவு 08:30 மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக

நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete