வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பாக அதிரையில் மாபெரும் பொருட்காட்சி வருகின்ற 28-04-2013 முதல் 12-05-2013 வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அதிரையின் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment