Latest News

அதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் கோவை அயூப் அவர்களின் உரையின் காணொளி - FULL VIDEO

4 comments:

  1. அதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் வழி கெட்ட கொள்கைகளை விமர்சிக்கவில்லையா? விமர்சிக்கத் தகுதியில்லையா?
    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே பீஜே உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் குர்ஆனும் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அல்லாஹ்வின் அருளால், இன்று பட்டி தொட்டி எல்லாம் தவ்ஹீத் சென்றடைந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமே வழிக்கேட்ட கொள்கைகளை கண்டிப்பதுடன் இல்லாமல் வழிகெடுக்கும் நபர்களையும் விமர்சித்தது தான்.

    தப்லீக் ஜமாஅத்தையும் அதற்கு அழைப்பவர்களையும் விமர்ச்சித்துள்ளோம், விமர்ச்சித்து வருகிறோம்.

    தகடு, தாயத்து, தர்ஹா வழிபாடு போன்ற வழிகேடுகளையும் இதை அரங்கேற்றியவர்களையும் விமர்ச்சித்துவந்தோம்.

    மவ்லூத் ஓதுபவர்களை கிண்டலடித்துவந்தோம்.

    ஷேக் முரீது என்ற பெயரில் உலா வந்த போலி ஆசாமிகளை அடையாளம் காட்டினோம்.

    முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆர். எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை கடுமையாக சாடி வருகிறோம்.

    முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத அரசியல் கட்சிகளையும், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படும் காவல்துறையையும் கண்டித்து வருகிறோம்.

    மேற்கண்டவர்களை விமா்சிக்கும் போது அதை நம்முடன் இருந்து ஆதரித்தவர்கள். அதே வழிமுறையை பின்பற்றி தவ்ஹீத்வாதிகள் செய்யும் தவறுகளையும், சமுதாய இயக்கங்கள் செய்யும் தவறுகளையும் நாம் கண்டிக்கும்போது நமக்குள் விமர்ச்சனம் கூடாது என்று புதிய கொள்கையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்பது போல்.
    இவர்களின் போலித்தனம்:
    யாரையும் விமர்ச்சிக்க மாட்டோம் எனக் கூறும் இவர்கள் சகோதரா் பீ ஜே மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்களின் அதிரை இனைய தளங்களில் கடுமையாக எழுதி வருகின்றனர். பீஜேவையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் விமர்சிப்பது தான் இவர்களின் முழு நேர பணி என்பது ஊர் அறிந்த ரகசியம்.

    பீஜேவை எந்த ஆதாரமும் இல்லாமல் கேவலமாகப் பேசும் செங்கிஸ்கான் மற்றும் தவ்ஹீத் கொள்கைக்கு எதிரானவர்களை தங்கள் ஜீம்ஆ மேடையில் ஏற்றி மகிழ்ந்து வருகின்றனர்.
    மேலும் படிக்க..
    http://www.adiraitntj.com/2012/04/blog-post_5044.html

    ReplyDelete
  2. அதிரை தாருத் தவ்ஹித் நடத்திய பொதுக்கூட்டத்தில் வழி கெட்ட கொள்கைகளை விமர்சிக்கவில்லையா? விமர்சிக்கத் தகுதியில்லையா?

  3. அவதூறு பரப்புவதில் மிகத் தெளிவாக உள்ள அவர்களுக்கு தவறான கொளகையுடையவர்களை விமர்சிக்க எங்கே நேரமிருக்கப் போகிறது Rasmin Misc
    http://www.youtube.com/watch?v=ubv4sUq1LYk&list=UUvtm9je7RlBzd0qASI7lbMw&index=1&feature=plcp

    PJ பற்றி அவதூறு பரப்பும் கோவை அய்யுப்..
    www.youtube.com
    பள்ளி கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு அதனை மோசடி செய்ததாக பி.ஜெ மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பல இடங்களில் பேசி வரும் கோவை அய்யுப் என்ற பொய்யன் தொடர்ப...

    PJ பற்றி அவதூறு பரப்பும் கோவை அய்யுப்..
    www.youtube.com
    பள்ளி கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு அதனை மோசடி செய்ததாக பி.ஜெ மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பல இடங்களில் பேசி வரும் கோவை அய்யுப் என்ற பொய்யன் தொடர்ப..

    ReplyDelete
  4. அவதூறு பரப்புவதில் மிக அதிகமாகக் கவனம் செலுத்தும் மேற்கூறிய சகோதரர்களுக்கு தவறான கொள்கைகளை விமர்சிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது? Rasmin Misc
    http://www.youtube.com/watch?v=ubv4sUq1LYk&list=UUvtm9je7RlBzd0qASI7lbMw&index=1&feature=plcp

    PJ பற்றி அவதூறு பரப்பும் கோவை அய்யுப்..
    www.youtube.com
    பள்ளி கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு அதனை மோசடி செய்ததாக பி.ஜெ மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பல இடங்களில் பேசி வரும் கோவை அய்யுப் என்ற பொய்யன் தொடர்ப...

    PJ பற்றி அவதூறு பரப்பும் கோவை அய்யுப்..
    www.youtube.com
    பள்ளி கட்டுவதற்காக பணம் வாங்கிவிட்டு அதனை மோசடி செய்ததாக பி.ஜெ மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவதூறாக பல இடங்களில் பேசி வரும் கோவை அய்யுப் என்ற பொய்யன் தொடர்ப..

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.