நரகத்தை நோக்கி .....காதல் என்ற பெயரில் மோசடி செய்யப்படும் பெண்கள் பற்றிய குறும்படம்.
நரகத்தை நோக்கி குறும்படம் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் ட்ரைவிங் ஸ்கூலில் பயிற்சி காலத்தில் கட்டாய பயிற்சியாக வீடியோ ட்ரிவிங் உள்ளது.அந்த பயிற்சியில் என்னென்ன தவறினால் எப்படியெல்லாம் விபத்து நடைபெறுகிறது என்பதை ட்ரைவிங் மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்து விடுவார்கள்.ட்ரைவிங் லைஸென்ஸ் கிடைத்து கார் ஓட்டும்போது பயிற்சி காலத்தில் பயின்ற வீடியோ ட்ரைவிங் கண் முன்னே நின்று விபத்தை தடுக்க உதவுகிறதைப்போல் இப்படம் அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறந்த அனுபவ செய்தியாகும்.
No comments:
Post a Comment