கீழத்தெருவைச் சார்ந்த மீ.செ. முஹம்மது ஹனிபா அவர்களின் மகனும், அஹமது மற்றும் ஜலீல் ஆகியோரின் சகோதரருமாகிய ஜமால் முஹம்மது அவர்கள் இன்று [ 11-02-2013 ] காலை 9 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
[ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் நமதூர் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
ReplyDelete