மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹும் பக்கீர் முஹமது அவர்களின் மனைவியும், அஹமது ஜலாலுதீன் (அப்பா தம்பி), ஜாஹிர் ஹுசைன் மற்றும் முஹமது ஆகியோரின் தாயாரும், டீக்கடை இப்ராஹிம் மற்றும் தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய செய்னம்பு கனி அவர்கள் இன்று காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
தொடர்புக்கு: +971-50 - 425 8681 -அஹமது ஜலாலுதீன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைகி ராஜிவூ
ReplyDelete