இன்று அதிகாலை அதிரை ECR வழியாக வேதாரணியத்தை நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து, செங்கப்படுத்தாங்காடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர். இதனை தொடந்து தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைதவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நன்றி : Adirai thunder





No comments:
Post a Comment