மேலத்தெரு துரியான் வீட்டை சார்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி(தலையாட்டி) அவர்களின் மகனும் ,M.சேக்தாவூது, மர்ஹூம் புகாரி ,M. ஜைனுல் ஆபிதின், சாகுல் ஹமீது, இவர்களின் சகோதரரும், மன்சுர், ஹாஜா , இவர்களின் தகப்பனாருமான M. அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று மாலை மக்ரிப்க்கு பிறகு காலாமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment