அஸ்ஸலாமு அலைக்கும்
நமதூர் CMP லேன் மர்ஹூம் முஹம்மது ஹனீஃப் அவர்களின் மகனும் ,முஹம்மது ஹனீஃப் (ARAMEX), முஹம்மது தமீம் ஆகியோரின் தகப்பனாரும், முஹம்மது மொய்தீன் (கொழும்பு ஸ்டோர்) அவர்களின் மாமனாரும்,’கவியன்பன்’ கலாம் அவர்களின் மச்சானும் ஆகிய முஹம்மது முஹைதீன் (புதுக்குட்டான்) அவர்கள் துபாய் மருத்துவ மனையில் (DUBAI HOSPITAL-BARAHA) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள்.
இந்நிலையில் இன்று 18.08.2012 நள்ளிரவு 1:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி (அல்லாஹ் நாடவில்லை) வஃபாத்தாகி விட்டார்கள் .(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்.
மேலதிக தொடர்புக்கு
கவியன்பன் கலாம்
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDeleteநீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கக் கூடியது. பின்னர் மறைவானதை யும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்' என்று கூறுவீராக!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete