அதன் படி இன்று நமதூர் அதிரை கிளையின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் தெருமுனை கூட்டம் தஞ்சை மாவட்ட செயலாளர் z இலியாஸ் தலைமையில் நடைப்பெற்றன இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக் கலந்து கொண்டு பேசினார்.
அதன் ஒரு பகுதியாக சமிபத்தில் மின் விபத்தில் இறந்த நம் சகோதரர் ஜாகிர் ஹுசைனின் குடும்பம் வறுமையில் கோரதண்டவத்தில் சிக்கி தவிப்பதாகவும் அதற்காக நாளை அனைத்து ஜும்மாபள்ளியிலும் இந்த குடும்பத்திற்காக வசூல் செய்து வழங்க அதிரை சேர்மன் அவர்களும் SDPIயும் இசைந்துள்லாதாகவும் இதற்கு சகோதர சகோதரிகள் தங்காளால் இயன்ற உதவிகளை செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டது .
செய்தி மற்றும் படம்: Z .சாலிஹ்
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment