அஸ்ஸலாமு அலைக்கும்,
நமதூர் கடற்கரை தெரு மர்ஹூம் M.S.A. முஹம்மது ஷரீஃப் அவர்களின் மகனும்,மர்ஹூம் S. நெய்னாமுஹம்மது மற்றும் S.ஹாஜா முஹைதீன் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் O.K.M.நெய்னா முஹம்மது, மர்ஹூம் V.A காதர் ஆகியோரின் மைத்துனரும், O.K.M. சுப்ஹதுல்லா (பைத்துல்மால் பொருளர்), K.S. ஷர்ஃபுதீன், S.ரஃபீக் அஹ்மது (RIYAD) மற்றும் M.S.ஹிதாயத்துல்லாஹ் (குவைத்) ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி. S. உமர் தம்பி (துணை பதிவாளர், (ஓய்வ) தமிழ்நாடு அரசு கூட்டுறவு வங்கி- பட்டுக்கோட்டை) அவர்கள் இன்று (ஜூன் 24, 2012) ஞாயிற்றுக் கிழமை அசருக்கு பின் வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
ஜனாஸா விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரது மஃபிரதுக்காகவும், குடும்பத்தினருக்கு இப்பேரிழப்பை தாங்கும் மன சக்தியையும் வழங்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாக. ஆமின்
தகவல் :
O.K.M.N.Fathhuddeen
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete