புதுமனைத்தெருவை சேர்ந்த முஹம்மது சம்சுதீன், ரஜாக் ,மன்சூர் ,இலியாஸ்,அனஸ்,ஆகியோரின் தகப்பனாரும் சரபுதீன், ஹாரூன், ஜெசிம் (வக்கீல்) இவர்களின் மாமனாருமாகிய ஹாஜி அப்துல் கபூர் (துவர்பாக்) அவர்கள் இன்று மாலை 3.45 மணிக்கு அவரது வாய்கால் தெரு விட்டில் வாபதாகி விட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9.00மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete