Latest News

  

காணாமல் போன கண்டன அறிக்கை - ஜால்ரா இயக்கத்தின் உண்மை முகம்!

ஜவாஹிருல்லாவின் பதில் என்ன் ?

சமீபத்தில் இட ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் முற்றுகை பேராட்டம் நடத்தியது. இந்த பேராட்டம் நடந்த பிறகு ஆளும் கட்சிக்கு அடிமைகளாக இருக்கும் இயக்கத்தினர், ஆளும் கட்சிக்கு வழக்கம் போல் ஜால்ரா தட்டியுள்ளார்கள்.

இந்த ஜால்ராவை வைத்துக்கொண்டு சிலர் தவ்ஹீத் ஜமாஅத் ஏதோ விளம்பரத்திற்காக பேராட்டம் நடத்தியதை போல் ஒரு சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

இட ஒதுக்கீடு முறைகேட்டை, கலைஞர், முஸ்லிம் லீக் காதர் முகைதீன் ஆகியோர் கண்டித்தனர். தவ்ஹீத் ஜமாஅத் இதற்காக போராட்டம் நடத்தியது. இப்போது இவர்கள் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று ஜால்ரா தட்டியுள்ளார்கள். இவர்களுக்கு சமுதாய அக்கரையிருந்தால், தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். நாம் தான் அடிமைகளாக மாறிவிட்டோம், இவர்களாவது சமுதாயத்திற்கு ஒரு துரோகம் இழைக்கப்படுவதை உணர்ந்தவுடன் பொங்கி எழுகிறார்களே என்று. இவர்கள் அதை செய்யவில்லை. மாறாக, எதையுமே சுயமாக சிந்திக்க தெரியாத இவர்கள், தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் அறிவித்தவுடன், தங்களின் அதிகாரபூர்வ (காணாமல் போகும் செய்திகளையே) இணையதளத்தில் இடஒதுக்கீடு முறைகேட்டை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுயிருந்தார்கள்.

அந்த அறிக்கை இதோ. இப்போது அந்த அறிக்கையை அவர்களது இணையதளத்தில் காணவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தியது என்றால், விளம்பரத்திற்காக கண்டன அறிக்கை வெளியிடலாமா? கழக கண்மணிகளுக்கு புரிந்தால் சரி.



(கழக கண்மணிகளே, உங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் ஸ்கீரீன் சாட் போட்டு வையுங்கள். அப்போது தான் உங்களின் இயக்கத்தின் சால்ராவை புரிய முடியும்)

ஸ்கீரீன் சாட் எடுத்து வைத்த முஹம்மது உபைஸ் அவர்களுக்கு நன்றிகள்!

தானே புயல் நிவாரணத்தை பாராட்டி, தானே புயல் வராதா என்று தமிழக மக்கள் ஏங்குவதாக ஜால்ரா தட்டி, அதிமுகவினர் கூட அடிக்காத ஜால்ராவை அடித்த பேராசிரியர், இதில் ஜால்ரா தட்டி இருக்கிறாரா இல்லை என்பதை காலம் பதில் சொல்லும்.

தொடர்புடையவை:

தானே புயல் வராதா என ஏங்கும் தமிழக மக்கள் (?) – சொன்னது யார் தெரியுமா?

நன்றி : அதிரைtntj

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
    //ஜவாஹிருல்லாவின் பதில் என்ன் ?// ஹி ஹி ஹி இது தெரியாதா? சச்சின் தெண்டுல்கர் 99 சதம் அடித்தார் அப்போதெல்லாம் கேட்காமல் ஏன் 100 அடிக்கலை என்று கேட்கிறீர்களே .இது தான் பதில் .
    ஆம் சச்சின் 99 அடிச்சிட்டு 100 க்கு கஷ்டப்பட்டார் சரிதான் ஆனால் நீங்கள் என்னத்த ............
    அப்படி எல்லாம் கேட்க கூடாது சகோ

    ReplyDelete
  2. முன்பு ரோஸ்டரை பூஸ்டராக்கியவர்களாச்சே. சமுதாயத்திற்கு துரோகமிழைப்பதற்கென்றே சட்டமன்றம் சென்றுள்ளனர் போலும்.என்ன செய்வது. அவர்களின் முகத்திரை சமுதாய மக்களிடம் முகத்திரை கிழிக்கப் பட்டே ஆகவேண்டும்.இன்ஷா அல்லாஹ் அது வெகு தூரத்தில் இல்

    ReplyDelete
  3. முன்பு ரோஸ்டரை பூஸ்டராக்கியவர்களாச்சே. சமுதாயத்திற்கு துரோகமிழைப்பதற்கென்றே சட்டமன்றம் சென்றுள்ளனர் போலும்.என்ன செய்வது. அவர்களின் முகத்திரை சமுதாய மக்களிடம் முகத்திரை கிழிக்கப் பட்டே ஆகவேண்டும்.இன்ஷா அல்லாஹ் அது வெகு தூரத்தில் இல்

    ReplyDelete
  4. மம கட்சியின் சமுதாயத் துரோகம் - பொதுக் கூட்டம்

    இரவு 7.00 மணி முதல் 10.00 மணிவரை மமகட்சியின் சமுதாயத் துரோகத்தை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மண்ணடியில் நடக்கும் பொதுக்கூட்டம் www.onlinepj.com ல் நேரடியாக ஒளிபரப்பாகும். பயிற்சி மருத்துவர்கள் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படவில்லை என்று கூறுகெட்ட அறிக்கை வெளியிட்டுள்ள ஜால்ரா சட்டமன்ற உறுப்பினரின் மடமையையும் சமுதாயத்துக்குச் செய்த துரோகத்தையும் பீ.ஜைனுல் ஆபிதீன், கோவை ரஹ்மதுல்லா ஆகியோர் அம்பலப்படுத்துகிறார்கள். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.