இன்று 07-06-2012 மாலை 04:30 மணியளவில் அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள சகோதரர் சேகன்னா M.நிஜாம் அவர்களின் இல்லத்தில் அதிரை அனைத்து முஹல்லவின் 6வது கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வின் முத்தாய்பாக, அதிரை ஊடகவியளார்களில் விழிப்புணர்வு சார்ந்த பயனுள்ள தகவல்களை முன்னின்று தரும் சகோதரர் சேகன்னா M. நிஜாம் அவர்களின் 'விழிப்புணர்வு பக்கங்கள்' புத்தக வெளியீடு மற்றும் சகோதர இணையதளம் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக 2011-12 கல்வி ஆண்டிற்கான முதல் கல்வி விருது பொது தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
புத்தக வெளியீட்டு புகைப்பட காட்சிகள்
நன்றி : அதிரைநிருபர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteசகோதரர் சேகன்னா M. நிஜாம் அவர்களின் இந்த பனி என்றென்றும் சிறப்போடு செயல்பட என் வாழ்த்துகள் பயனுள்ள நல்ல தகவல்களை இன்னமும் தாங்கள் வழங்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் து,ஆ செய்கிறேன்.
இப்படிக்கு
அதிரை M. அல்மாஸ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDelete+2 தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு என் வாழ்த்துகள்
இப்படிக்கு
அதிரை M. அல்மாஸ்