அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சே.மு. சாகுல் ஹமீது அவர்களின் மகனும் V.K. நைனா முஹம்மத் அவர்களின் மருமகனும்
S.முஹம்மது மொய்தீன், டிரைவர் கருப்பா என்கிற S. சேக் தாவுது ஆகியோரின் சகோதரரும்
N. சகாபுதீன், N. நியாஸ் கான் ஆகியோரின் மச்சானும். M. பரோஸ் கான் M. ரஷீத் இவர்களின் மாமனாரும்
B. அஹமது அவர்களின் தகப்பனார் மாகிய
*S..முஹம்மது புஹாரி* *அவர்கள் இன்று காட்டுப்பள்ளி எதிரிலுள்ள இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்*
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 06.10.2021 இன்று 8.30 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து
'*ஜன்னதுல்_பிர்தௌஸ்* என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.
தகவல் : TIYA
No comments:
Post a Comment