மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சார்ந்த மர்ஹூம் ஜெய்னுலாப்தீன் அவர்களின் மகளும் N.K.S.தவூபீக் அவர்களின் மனைவியும் இஜாஸ், யூசுப் மற்றும் ஆரிப் ஆகியோரின் தாயாருமான ஜனுபா அவர்கள் இன்று (29-03-2012) காலை 08:45 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் மாலை 06:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete