அன்பிற்கினிய அதிரை சொந்தங்களுக்கு,
அஸ்ஸலா அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹுஅமீரகத்திலும், அதிரையிலும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டதின் செய்தியினையும், அதன் துவக்கப்பட்டதின் நோக்கங்களையும் அவசியத்தினையும் லண்டன் வாழ் சகோதரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 160 மேல் நமதூர் சகோதரர்கள் லண்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ஒருகிணைக்கப்பட்டு,
கீழ்காணும் சகோதரர்களை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்துள்ளார்கள். அவை வருமாறு:
1. தலைவர்: சகோ. ரஜீஸ் கான் கடல்கரைத் தெரு 0044-7779290008
2. து. தலைவர்: சகோ. நஜீர் கீழத் தெரு 0044-7405726297
3. செயலாளர்: சகோ. இத்ரீஸ் நடுத் தெரு 0044-7466477220
4. து. செயலாளர்: சகோ. இப்ராஹீம் புதுத் தெரு
5. து. செயலாளர்: சகோ. சபுர் கான் தரகர் தெரு
6. பொருளாளர்: சகோ. ஜமால் முஹம்மது மேலத் தெரு 0044-7522062767
7. து. பொருளாளர்: சகோ. முஹம்மது இலியாஸ் நெசவு தெரு 0044-7872051340
நம் லண்டன் வாழ் சகோதரர்கள் அனவைரும் எல்லா வகையிலும் ஒருமனதாக இணைந்து மேலே தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு ஒத்துழைக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
குறிப்பு : பிற நாடுகளில் வாழும் நம் அதிரை சகோதரர்களும் ஒருகிணைக்கப்பட வேண்டும் ( இன்ஷாஅல்லாஹ் ! )
தகவல் :
AAMF - நிர்வாகம்
அமீரக கிளை
No comments:
Post a Comment