அஸ்ஸலாமு அழைக்கும்
நடுத்தெரு மேல்புரத்தை சேர்ந்த மர்ஹூம் செ.வா.முஹம்மது அலி அவர்களுடைய மகளும், மர்ஹூம் அப்துல் கயியும் அவர்களுடைய மனைவியும், காதிர் மொஹிதீன் கல்லூரியில் கணினி (COMPUTER SCIENCE) துறையில் ஆசிரியராக பணியாற்றும் ஹாஜா அப்துல்காதர், செய்யது ஒய்சுல் கருணை அவர்களுடைய தாயாருமாகிய அயினுல் பஜிரியா அவர்கள் இன்று மதியம் 12 : 30 மணியளவில் இறைவனிடம் சேர்ந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று (16-01-2012)இஷா தொழுகைக்கு பின் மரைக்க பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்வோமாக.
இன்னா இலைஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் குற்றங் குறைகளை அல்லாஹ் மன்னித்து.அவர்களின் கபுரை செழிப்பாக்கி கொடுப்பானாக ஆமீன்.....
TIYAWEST குழுமம்
No comments:
Post a Comment